ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
உயிர் எழுத்து - மாணவர்களின் மனச்சிக்கல்கள் மற்றும் தற்கொலை எண்ணத்திற்கு எதிரான 10–18 வயதுக்கான நாவல்.
கடினமான உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், மகிழ்ச்சியான வாழ்க்கையை எப்படி அமைக்கவும் வேண்டும் என்றும் இந்தப் புத்தகம் அழகாகச் சொல்கிறது.