அறிவியலும் சுற்றுச்சூழலும் குழந்தைகளின் பார்வையில்
தனிம நகரம் — குழந்தைகள் தங்களின் சிறு வயதிலேயே அறிவியல் மீதும் சுற்றுச்சூழல் மீதும் ஆர்வம் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட சுவாரஸ்யமான சிறார் நாவல்.
குழந்தைகளுக்குப் பிடித்த வழியில் அறிவியல் குறியீடுகளை கார்டூன் வடிவில் அமைத்து, அறிவியலையும் சுற்றுச்சூழலையும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் புரிந்துகொள்ளும் வகையில் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு அறிவியல் மீது ஆர்வத்தையும் கேள்வி கேட்கும் சிந்தனையையும் உருவாக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மீது குழந்தைகள் ஆர்வமும் அக்கறையும் கொள்ளும் வகையில் கருத்துகள் கதையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்குப் பிடித்த கார்டூன் வடிவில் அறிவியல் குறியீடுகளைப் பயன்படுத்தி, அறிவியல் கருத்துகளை எளிதாக அணுகும் வகையில் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
பாடப்புத்தகங்களைத் தாண்டி, கதையின் வழியாக அறிவியலை அறிமுகப்படுத்தி குழந்தைகளின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க உதவுகிறது.